×

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகை!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகிறார். ஜே.டி. வான்ஸ் புறப்பட்ட AF2 விமானம், இன்று காலை 9.30 மணியளவில் இந்தியா வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

 

The post அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகை! appeared first on Dinakaran.

Tags : U.S. Vice President J. D. ,Vance ,India ,U.S. Vice President ,J. D. ,J. D. Vance ,Prime Minister Narendra Modi ,U.S. Vice President J. D. With the Vance ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...