×

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயமடைந்தனர்.

The post அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : California ,Washington ,California, USA ,Dinakaran ,
× RELATED மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு...