×

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறது.

The post ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Union government ,
× RELATED பருப்பு இறக்குமதி அனுமதியை ஒன்றிய...