- கேந்திரியா வித்யாலயா பள்ளி
- மத்திய அமைச்சர்
- தர்மேந்திர பிரதான் வெங்கடேசன்
- தில்லி
- தர்மேந்திர பிரதான்
- மதுரை
- மீ GP
- எஸ்.வி.
- வெங்கடேசன்
- கேந்திரிய வித்யாலயா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- யு.
- தின மலர்
டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கேந்திரிய வித்யாலயா நடத்திய முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வான 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி; அதிர்ச்சி தருவது; நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
The post கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம் appeared first on Dinakaran.