×

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

டெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த நிலையில் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

The post ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Union Defense Minister ,Rajnath Singh ,Delhi ,Dinakaran ,
× RELATED மூத்த அரசியல் தலைவரான கார்கேவை...