×

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

சென்னை : சென்னை அசோக் பில்லர் நோக்கி தண்ணீர் லோடுடன் வந்த டிராக்டர், உதயம் தியேட்டர் 100 அடி சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் என்பவருக்கு கை எலும்பு முறிந்தது. கே.கே.நகர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !! appeared first on Dinakaran.

Tags : Udayam Theatre ,Chennai ,Ashok Pillar ,Santosh ,
× RELATED உவமைக் கவிஞர் சுரதாவின் 104-வது...