×

தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை!!

தூத்துக்குடி : தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய கப்பல் துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சேவையை மீண்டும் தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Colombo ,Colombo! ,Dinakaran ,
× RELATED இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை