×

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

தூத்துக்குடி: அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி காமராஜர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kamrajar College ,
× RELATED 20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள்...