×

மாங்கனிக்கு கிலோ ரூ.60 என நிர்ணயிக்க கிருஷ்ணகிரியில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: மாங்கனிக்கு கிலோ ரூ.60 என நிர்ணயிக்க கிருஷ்ணகிரியில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விளைச்சல்குறைவு, பணியாளர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் கிலோவுக்கு ரூ.60 நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளனர்.

The post மாங்கனிக்கு கிலோ ரூ.60 என நிர்ணயிக்க கிருஷ்ணகிரியில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்