×

திருச்சி பஞ்சப்பூர் எல்லா ஊரையும் மிஞ்சப்பூர் என்று தோன்றியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று கூறினார் அன்பில் மகேஸ். ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். குறுகிய காலத்திலேயே 100க்கணக்கான மாணவர்கள் அரசு மாதிரி பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்றுள்ளனர். திருச்சி பஞ்சப்பூர் எல்லா ஊரையும் மிஞ்சப்பூர் என்று தோன்றியது.

The post திருச்சி பஞ்சப்பூர் எல்லா ஊரையும் மிஞ்சப்பூர் என்று தோன்றியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Panchapur ,Minchapur ,Chief Minister ,M.K. Stalin ,Anbil Mahesh ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...