×

திருச்சி மாவட்டத்தில் ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருச்சியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.236 கோடியில் அமைக்கப்பட உள்ள காய்கறி ங்கடிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.276.95 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.830.35 கொடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

The post திருச்சி மாவட்டத்தில் ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Trichy district ,Trichy ,Panchpur ,Dinakaran ,
× RELATED சென்னை அருகே கோவளத்தில் ரூ.350 கோடியில்...