திருச்சி: திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. பைக் சாகசம் செய்த வழக்கில் சக்திவேல், விஜய், அஜய், அஜித்குமார் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டனர்.
The post திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை..!! appeared first on Dinakaran.
