×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலி..!!

சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலியானான். பெற்றோருக்கு தெரியாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற ஜெய்கணேஷ் (14) விபத்தில் உயிரிழந்தார்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Valasravakam ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...