×

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி!

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி. மெயின் அருவியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Koorala ,Tenkasi ,Courtala ,Kurthala Falls ,Puli Falls ,Indaruvis ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து