×

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகாரித்தால் மட்டுமே தக்காளி விலை மீண்டும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளார். மொத்த வியாபாரிகளிடமிருந்து ரூ.100 கொடுத்து ஒரு கிலோ தக்காளி கொள்முதல் செய்கிறோம் என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ தக்காளியை ரூ.100 – ரூ.105க்கு வாங்கி ரூ.120க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.

The post தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Theni District Antipatti ,Andipatti, Theni District ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது