×

TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: TN-RISE எனும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் – புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றம் என்பது மிக மிக முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

The post TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi ,Tamil Nadu Rural Industry Rescue and -Industry Development Institute ,TN-RISE ,
× RELATED இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும்...