×

திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நாளை நடைபெறும் விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்.

The post திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Artist Kottam ,Kattur ,Tiruvarur ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...