×

திருவாரூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!!

திருவாரூர்: கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு 100 நாள் வேலை, வீட்டுமனை பட்டா, கான்கிரீட் வீடு கட்டித் தரக் கோரி கம்யூ. ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

The post திருவாரூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Commune ,Thiruvarur ,Tiruvarur ,Communist Party of India ,Kotur Panchayat Union ,
× RELATED நீடாமங்கலத்தில் வழிபறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது