×

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மணவாள நகர், ஈக்காடு, திருப்பாச்சூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

The post திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Bridal Nagar ,Ikudam ,Tirupachur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்