×

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு..!!

திருப்பூர்: நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரசின்னான் என்ற காவலர் ஓட்டி வந்த வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

The post திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur Tiruppur ,Nallur ,Veerasinnan ,Tiruppur ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை