×

திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம்-தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Temple ,Tiruvannamalai ,Tiruvannamalai temple ,
× RELATED திருவண்ணாமலையில் மயானப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்ட எதிர்ப்பு