×

திருவள்ளூரில் நவ.5-ல் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நவ.5-ல் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

The post திருவள்ளூரில் நவ.5-ல் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,zone ,DMK polling ,Tiruvallur ,DMK ,Thiruvallur ,Zonal ,Polling ,
× RELATED மத்திய, வடக்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு