×

திருப்போரூர் கந்தசாமி கோயில் ஊழியர்களை தாக்கிய பக்தர் : போலீஸ் விசாரணை

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசாமி கோயில் ஊழியர்களை பக்தர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சியை வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனை டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் வாக்குவாதமாக முற்றியதில் ஊழியர்களை பக்தர் தாக்கினார். திருப்போரூர் கோயில் ஊழியர்கள் அளித்த புகாரில் பக்தர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயில் ஊழியர்களை தாக்கிய பக்தர் : போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruporur Kandasamy ,Tiruporur ,
× RELATED திருப்போரூர் அருகே சோகம் கால்வாயில் விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி