×

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பெரியார், அம்பேத்கர் கருத்துகளை பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Thirumavalavan ,Chennai ,Periyar ,Ambedkar ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...