×

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது. நாக்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கார்கே, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நாங்கள் தயார் என்ற தலைப்பில் தொடங்க உள்ள பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 28-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Congress party ,Nagpur ,Marathi ,Delhi ,Brahmanta Public Meeting ,Nagpur, Marathi ,
× RELATED அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த...