×

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு


பெங்களூரு: 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணி 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடித்து 121 ரன்கள் குவித்தார்.

The post ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Afghanistan team ,Bangalore ,3rd T20 ,Indian ,Chinnasamy Stadium ,Bengaluru ,Afghanistan ,Dinakaran ,
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!