×

தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை எனறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பணம் டெபாசிட் செய்யப்பட்டதால் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரவின்படி ரூ.1 கோடி சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறியுள்ளார்.

The post தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Gnanavel Raja ,
× RELATED குஜராத் அரசுக்கு தனிநீதிபதி பிறப்பித்த ஆணைக்கு சென்னை ஐகோர்ட் தடை