×
Saravana Stores

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலி..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலியானார். பாய்லர் டேங்க் வெடித்த விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார். ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் மேலும் இருவர்காயம் ; மற்ற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Indian Oil Company ,Dandiyarpetta, Chennai ,Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது