×

கோவில் திருவிழாவில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!!

சென்னை : மந்தைவெளி ரயில் நிலையம் அருகே கோவில் திருவிழாவில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.குடிபோதையில் தாக்கப்பட்டதில் தினேஷ் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் பார்த்திபனை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post கோவில் திருவிழாவில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Tags : festival ,Chennai ,Mantraivar ,Dinesh ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...