×

தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Met Office ,Chennai ,Chennai Meteorological Department.… ,Meteorological Department ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...