×

தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹைதராபாத் : தெலுங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்காவின் அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

The post தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப...