×

விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு வீச்சு


ஹரியானா: டெல்லியை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.

The post விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Haryana ,Delhi ,PUNJAB ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் இருந்து சாமியார்...