×

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நேற்று ரூ.246 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Diwali ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...