×

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க எந்தவித தடையுமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க எந்தவித தடையுமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் 2,000நோட்டுகள் வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

 

The post டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க எந்தவித தடையுமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Minister ,Senthil Balaji ,Chennai ,Tasmac stores ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...