×

தஞ்சை தமிழ் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை புதிய பேருந்து நிலையம் முன்பு இடதுசாரி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post தஞ்சை தமிழ் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Thanjavur ,Tamil University graduation ceremony ,Tanjore ,Tamil University ,graduation ,Tanjore Tamil University graduation ceremony ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்