×

தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரியின் 3 நாள் சர்வதேச மாநாடு நிறைவு

சென்னை: சென்னை வேப்பேரிதமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை விரிவாக்கக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவையில் ஒரு முன்னுதாரண மாற்றம் மூலம் கால்நடைகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை மாற்றுதல் என்ற தலைப்பில் நடந்த 3 நாள் சர்வதேச மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது.

கர்நாடகா கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீரண்ணா தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கி, நிறைவு விழா பேசினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் அப்பாராவ் தலைமை வகித்தார்.

 

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரியின் 3 நாள் சர்வதேச மாநாடு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Veterinary College ,3-day International Conference ,Chennai ,Vepperi, Chennai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!