சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 208 தேர்வு மையங்களில் பிப். 24, 25 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.