×

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Chennai ,Indian Meteorological Survey ,Puducherry ,Karaikal ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு முகாம் அக்.15 வரை நீட்டிப்பு