×

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கர்நாடகாவில் செப்.6,8,9,10-ல் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Karnataka ,Indian Meteorological Centre ,Delhi ,Puducherry ,Karaikal ,India Weather Centre ,
× RELATED திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை...