×

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 4-ம் தேதி முதல் தென் இந்தியாவில் மழைப்பொழிவு குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Delhi ,Indian Meteorological Department ,
× RELATED தென்கனரா மாவட்டத்தில் பலத்த மழை புதிய கட்டுப்பாட்டு அறைகள் துவக்கம்