×

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளுக்கு நவ.13, 25-ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதியும், நாளையும் வேலை நாட்களாக இருப்பதால் அரசு அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளுக்கு நவ.13, 25-ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Diwali ,Tamilnadu ,
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...