சேலம்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்த நிலையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.