×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தல்லாகுளத்தில் 6 செ.மீ. மழை பதிவு..!!

மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தல்லாகுளம், திருப்பூர் மாவட்டம் மூலனூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, நிலக்கோட்டை, முள்ளங்கினாவிளை, மதுரை தெற்கில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணை, நாமக்கல், திருபுவனம், புத்தன் அணை, மேட்டுப்பட்டி, மதுரை வடக்கில் தலா 4செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தல்லாகுளத்தில் 6 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai Tallakulam ,Madurai ,Madurai Tallagulam ,Thiruppur district ,Thalanur ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...