×

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் 103, மதுரை நகரம் 102, நாகையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Madurai Airport ,Madurai City ,Nagai ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...