×

தமிழிசையை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கடந்த சில நாட்களாக தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் இருந்துவந்த நிலையில் திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தமிழிசையை அவரது இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. தமிழிசையின் அரசியல் அனுபவம், அவரது ஆலோசனைகள், கட்சியின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

The post தமிழிசையை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED காயல்பட்டினத்தில் வீட்டுமுன்...