சென்னை: 2024-2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப்.22) நிறைவு பெறுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.
The post தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.