×

தமிழ் மொழி நமது மொழி; இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் மொழி: உலகின் பழமையான மொழி: பிரதமர் மோடி

டெல்லி: தமிழ் மொழி நமது மொழி, இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் மொழி, உலகின் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் புத்தகத்தை டாக் பிசின் மொழியில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வரவேற்பு நிகழ்ச்சியில் பேசினார்.

The post தமிழ் மொழி நமது மொழி; இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் மொழி: உலகின் பழமையான மொழி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...