×

தமிழ் புத்தாண்டையொட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post தமிழ் புத்தாண்டையொட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil New Year ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...