×

தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 

The post தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...