×

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி வெயில்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டும், ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலம், மதுரை விமனநிலையத்தில் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி வெயில்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Karur Paramathi ,Department ,Dinakaran ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...